Site icon பாமரன் கருத்து

வாசகர் கடிதம் பொறுப்பு துறப்பு

வாசகர்களின் கருத்துக்களும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் வாசகர் கட்டுரைகள் அனுமதிக்கப்படுகின்றன .

இந்த தளத்தில் பதிவிடப்படும் வாசகர் கட்டுரைகளுக்கு எழுதியவர்களே முழு பொறுப்பு . அதற்காக வாசகர்கள் எழுதியதை அப்படியே வழங்கிவிடுவதும் இல்லை . அவை பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன .

வாசகர்களின் கருத்துக்கள் வன்முறையை பரப்பாதவரை அவர்களின் கருத்துக்களை எந்தவித மாற்றமும் இன்றி கொண்டு செல்லவே விரும்புகின்றது பாமரன் கருத்து .

வாசிப்பவர்கள் கட்டுரை எழுதியவருடன் தொடர்புகொள்ள அவரது மின்னஞ்சல் முகவரி வழங்கப்படுகிறது.

எழுதுங்கள் நண்பர்களே !!!

Exit mobile version