எப்படி செய்வது (Google Security Check) :
மிகவும் எளிமை இதனை செய்வது . நீங்கள் உங்கள் அக்கவுன்டிற்குள் login செய்து “g.co/securitycheckup ” என்ற லிங்கை கிளிக் செய்யவும் . அவ்வளவுதான் உங்கள் அக்கவுண்டில் இருக்ககூடிய பிரச்சனைகளை கூகிள் (Google) சொல்லிவிடும் .
ஆண்ட்ராய்டு(Android Phone) போன்களை பாதுகாப்பாக இயக்கிட (Google Security Check) :
பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் போன்களில் ஆண்ட்ராய்டு முன்னிலை வகிக்கின்றது . அதன் எளிமையான செயல்பாடுகளினால் பலரும் பல இடங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்கின்றனர் . இது முற்றிலும் தவறானது என்கிறது கூகுள் .
ஆகவே பயனாளர்கள் கண்டிப்பாக ஆப்களை Google playstore இல் இருந்து டவுண்லோடு செய்யவேண்டும் என்கிறது கூகிள் . 2017 இல் மட்டும் சுமார் 7 லட்சம் ஆப்கள் கூகுள் விதிமுறைகளை மீறியிருப்பதாக தெரிவித்துள்ளது .
எங்கிருந்தும் இயக்கலாம் :
இந்த முகவரியில் android.com/find login செய்து காணாமல் போன உங்களது device ஐ இயக்க முடியும் ..லாக் செய்ய முடியும் .
ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஜிமெயில் (Gmail )
தற்போது இந்த பாதுகாப்பை விரிவுபடுத்தி இருக்கின்றது கூகுள் . பயன்படுத்தி பாதுகாப்பனதாக உங்கள் அக்கவுண்டை மாற்றிடுங்கள் .
நன்றி