முன்னாள் பிரதமர் தேவகவுடா (கர்நாடகா)
இந்தியாவின் தலைநகரம் டில்லி அல்ல; மெட்ராஸ் என எழுதின பத்திரிக்கைகள்
முன்னால் பிரதமர் இந்திராகாந்தி
அரசியலில் நண்பராக இருக்கும்போதும் எதிரியாக இருக்கும்போதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி
முன்னாள் பிரதமர் வி பி சிங்
இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. ஏழைகள், சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளை கேட்பதற்காக அவருடைய வீட்டுக்கதவும் அவருடைய காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும் . சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இலக்கத்தயாராக இருந்தார். அதற்காக என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
கருணாநிதி ஒரு பன்முக ஆளுமை. நவீனத் தமிழ்நாட்டை உருவாக்க அவர் எடுத்துவரும் இடையறாத முயற்சிகள் என்றும் நினைவில் நிற்கும்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
கருணாநிதி தமிழகத்தின் தலைவர் மட்டுமல்ல, நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவரது வாழ்வும் செயல்பாடுகளும் நாடு முழுவதிலும் இருக்கும் எண்ணற்றோரை உத்வேகம் கொள்ள வைக்கிறது.
நன்றி : தெற்கிலிருந்து ஒரு சூரியன்
பாமரன் கருத்து