Site icon பாமரன் கருத்து

Changing Your User Details | Assign User Role

நீங்கள் உங்களது blog ஐ ஆரம்பித்த பிறகு போஸ்ட்களை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதலில் செய்ய வேண்டியது யார் இந்த போஸ்ட்களை எழுதுகிறார் என்கிற தகவலை அப்டேட் செய்வதுதான் .


இதற்கு நீங்கள் இடதுபக்கமாக இருக்கின்ற Users tab க்குள் சென்று User name க்கு கீழே இருக்ககூடிய edit ஆப்சனை கிளிக் செய்து எழுதுபவரது பெயரை அப்டேட் செய்து கொள்ளுங்கள் .

ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் போஸ்ட்களை எழுதினால் Add New என்கிற ஆப்சனை கிளிக் செய்து அடுத்த நபரின் பெயரை பதிவிடலாம் .

புதிதாக இணைபவரின் பெயர், மின்னஞ்சல், password மற்றும் அவர்களின் Role ஆகியவற்றை பதிவிடுங்கள்.

Exit mobile version