Site icon பாமரன் கருத்து

மனங்கள் முட்டிக்கொண்டால்

மேகங்கள் முட்டிக்கொண்டால்
மின்னல் நடனமாடும்

சிறகுகள் முட்டிக்கொண்டால்
மயில்கள் நடனமாடும்

கிளைகள் முட்டிக்கொண்டால்
மலர்கள் நடனமாடும்

மனங்கள் முட்டிக்கொண்டால்
உதடுகள் நடனமாடும்

 

மேலும் கவிதைகளை படிக்க https://m.facebook.com/kathalillaikavithai

Share with your friends !
Exit mobile version