Site icon பாமரன் கருத்து

அவ்வளவு அழகு

 

நிகண்டு படித்தேன்
சொற்கள் சேர்த்தேன்
அவள் அழகினை
அச்சில் கோர்த்திட

வார்த்தைகள் தீர்ந்தன
பேனாமுற்கள் தேய்ந்தன
அவள் பாதி அழகினை
அச்சில் கோர்த்திடவே

மிச்ச அழகினை
எங்ஙனம் கோர்ப்பேன்

ஸ்ரீ

மேலும் கவிதைகளுக்கு ….

Exit mobile version