அவள் கவிதை ஏற்றுகிறாள் அவனுக்காக …
நான் பனியாய் விழுந்தால்
அவன் மலராய் தாங்குகிறான்
நான் நதியாய் ஓடினால்
அவன் கடலாய் அணைக்கிறான்
நான் கோவமாய் மிஞ்சினால்
அவன் செல்லமாய் கொஞ்சுகிறான்
நான் மாயமாய் மறைந்தால்
அவன் மந்திரவாதியாய் தேடுகிறான்
அவனே என்னவன் …
Like Facebook Page : https://m.facebook.com/kathalillaikavithai