Site icon பாமரன் கருத்து

டெபாசிட் இழத்தல் என்றால் என்ன ?

டெபாசிட் இழத்தல் என்றால் என்ன ?

மாநில சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பவர்கள் ரூ 10,000 டெபொசிட் தொகையாக கட்ட வேண்டும் . இந்த தொகையானது (தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினர் ) போன்றவர்களுக்கு ரூ 5000 .

லோக்சபா (MP ) தேர்தலுக்கு ரூ 25 000 மும் (தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினர் ) போன்றவர்களுக்கு ரூ 12500 .

யாருக்கு திரும்ப அளிக்கப்படும் :

தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகளில் 6 பங்கில் ஒரு பங்கினை பெறுகின்ற வேட்பாளருக்கு டெபாசிட் தொகை அளிக்கப்படும் .

அதாவது தேர்தலில் 6000 வாக்குகள் பதிவாகிறது என்றால் (6000 /6) =1000 வாக்குகளை பெரும் போட்டியாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும் .

Share with your friends !
Exit mobile version