Site icon பாமரன் கருத்து

கடற்கரையில் அவளுடன் ….

கடற்கரையில் அவளுடன் ….

மணல்கள் கோடி கூடி
மேடை அமைக்க

மேகங்கள் கோடி கூடி
வெப்பம் குறைக்க

அலைகள் கோடி கூடி
இன்னிசை இசைக்க

கடற்கரையில் அவளுடன்
காதல் வளர்க்கிறேன்

ஸ்ரீ
காதல் இல்லை கவிதை

மேலும் கவிதைகளுக்கு …

https://m.facebook.com/kathalillaikavithai/

 

Exit mobile version