Site icon பாமரன் கருத்து

ஒரு புதிய சாதனையை படைத்த பெண் வாக்களர்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக வாக்களித்து இருகின்றார்கள். இது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்ததில்லை. இதுவரை மதிப்பெண்களில் மட்டும் ஆண்களை மிஞ்சி வந்த பெண்கள் இன்று ஜனநாயக கடமையை ஆற்றுவதிலும் ஆண்களை மிஞ்சியிருகின்றார்கள்.

வாக்களித்த பெண்கள்  : 21,628,807
வாக்களித்த ஆண்கள் : 21,244,129
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்கள் : 738

பெண் நண்பர்களே உங்களின் இந்த ஆர்வம் உங்களின் உரிமைகளை பெறுவதிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த சமூகம் உங்களுக்கான உரிமைகளை தர இன்னும் பல நூறாண்டுகள் ஆகும்…

Exit mobile version