Site icon பாமரன் கருத்து

அன்புள்ள பெற்றோர்களுக்கு ….

அன்புள்ள பெற்றோர்களுக்கு ….
இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி அவர்கள்
குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்
குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தான் நல்ல விஷயங்களை கற்று கொள்கிறார்கள்
பணத்தை செலவு செய்வதை விட குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
என்று வேண்டுகோளை விடுத்தார்
நிச்சயமாக பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய கருத்து
Exit mobile version